Odi Vaa Muruga Song Lyrics In Tamil PDF Free Download, Lyrics In Tamil, Odiva Muruga Song Lyrics In Tamil Download, Murugan Bajanai Songs In Tamil Lyrics, Nee Odiva Muruga, ஓடிவா முருகா நீ ஓடிவா கந்தா, முருகன் பாடல் வரிகள் தமிழ், முருகன் பஜனை பாடல் வரிகள் Pdf Download.
Odi Vaa Muruga Song Lyrics In Tamil PDF
ஓடி வா முருகா
நீ ஓடி வா கந்தா
ஓடி வா முருகா
நீ ஓடி வா கந்தா
உமையவள் நன்மகனே
ஓடி வா முருகா
ஓடி வா கந்தா
நீ ஓடி வா முருகா
உமையவள் நன்மகனே
ஓடி வா முருகா
கணபதி சகோதரனே
ஓடி வா முருகா
கண்கண்ட தெய்வமே
நீ ஆடி வா முருகா
ஆறுமுக வேலனாக
ஓடி வா முருகா
ஏறுமயில் ஏறி
நீ ஆடி வா முருகா
ஓடி வா முருகா
நீ ஓடி வா கந்தா
உமையவள் நன்மகனே
ஓடி வா முருகா
தெய்வானை வள்ளியோடு
ஓடி வா முருகா
செந்தில் வடிவேலனே
நீ ஆடி வா முருகா
ஆறுமுக தோற்றத் தோட
ஓடி வா முருகா
அரோகரா அரோகரா
ஆடி வா முருகா
ஓடி வா முருகா
நீ ஓடி வா கந்தா
உமையவள் நன்மகனே
ஓடி வா முருகா
தை மாதம் பிறந்திடவே
ஓடி வா முருகா
தை மாதம் பிறந்திடவே
ஓடி வா முருகா
தரணியில் கொண்டாட்டமா
ஆடி வா முருகா
மலை மேலே தேரோட்டமா
ஓடி வா முருகா
மலைக்கு கீழே பக்தராட்டம்
ஆடி வா முருகா
ஓடி வா முருகா
நீ ஓடி வா கந்தா
உமையவள் நன்மகனே
ஓடி வா முருகா
பாலோடு பஞ்சாமிர்தம்
ஓடி வா முருகா
பாலோடு பஞ்சாமிர்தம்
ஓடி வா முருகா
பழநி மலை ஆண்டியாக
ஆடி வா முருகா
தைப்பூச திருநாளில்
ஓடி வா முருகா
தங்கத்தேரு பவனியிலே
ஆடி வா முருகா
ஓடி வா முருகா
நீ ஓடி வா கந்தா
உமையவள் நன்மகனே
ஓடி வா முருகா
அடிவாரம் சுத்தி வந்தோம்
ஓடி வா முருகா
அடிவாரம் சுத்தி வந்தோம்
ஓடி வா முருகா
ஆண்டி உன்னை காண வாரோம்
ஆடி வா முருகா
அருளை எல்லாம் தருபவனே
ஓடி வா முருகா
அன்னை சக்தி பாலகனே
ஆடி வா முருகா
ஓடி வா முருகா
நீ ஓடி வா கந்தா
உமையவள் நன்மகனே
ஓடி வா முருகா
பன்னீர் அபிஷேகனாக
ஓடி வா முருகா
பன்னீர் அபிஷேகனாக
ஓடி வா முருகா
பழநி மலை முருகனாக
ஆடி வா முருகா
தண்டபாணி தெய்வமே
நீ ஓடி வா முருகா
தங்கரத மீதமர்ந்து
ஆடி வா முருகா
ஓடி வா முருகா
நீ ஓடி வா கந்தா
உமையவள் நன்மகனே
ஓடி வா முருகா
தண்டபாணி தெய்வமே
நீ ஓடி வா முருகா
தண்டபாணி தெய்வமே
நீ ஓடி வா முருகா
தங்கரத மீதமர்ந்து
ஆடி வா முருகா
தொண்டர்களை காத்திடவே
ஓடி வா முருகா
கொண்டாடும் உள்ளங்களில்
ஆடி வா முருகா
ஓடி வா முருகா
நீ ஓடி வா கந்தா
உமையவள் நன்மகனே
ஓடி வா முருகா
கூட்டமாக குரல் கொடுத்தோம்
ஓடி வா முருகா
கூட்டமாக குரல் கொடுத்தோம்
ஓடி வா முருகா
ஆட்டம் ஆடி வாட்டம் தீர்க்க
ஆடி வா முருகா
ஆறுமுக பேரழகா
ஓடி வா முருகா
ஆறுமுக பேரழகா
ஓடி வா முருகா
ஆறுதலை தந்திடவே
ஆடி வா முருகா
ஓடி வா முருகா
நீ ஓடி வா கந்தா
உமையவள் நன்மகனே
ஓடி வா முருகா